[email protected]       Cell: 9486491536 / 9087491536    
fb   tw   tw  

Welcome To SMS1536.IN
line

எமது நிறுவனம் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு 01.01.2012 முதல் தொடங்கப்பட்டு மிக சிறப்பாக செயல் பட்டுவருகின்றது வியாபார நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் உண்மையான சேவை மனப்பான்மையுடனும் பணியாற்றி வருகின்றோம்.

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலை நோக்கு சிந்தனையுடன் தொழில் முன்னேற்றத்திற்கான புதிய முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அனைவருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பலரும் பயனடையும் வகையில் தொழிலை விரிவு படுத்தி வருகின்றோம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை கருத்தில் கொண்டு அனைவரிடத்திலும் உழைப்பின் உன்னதத்தை உணரச்செய்து வளமான பாரதத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம் தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
- நிர்வாகம்

services